442
இலங்கையின் கரையோர பாதுகாப்பிற்காக அமெரிக்கா , விமானம் ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக அமெரிக்க இராஜதந்திரி டொனால்ட் லூ Doland Lu குறிப்பிட்டுள்ளார்.விசேட சந்திப்பொன்றில் கலந்து கொண் கருத்துரைத்த போது இதனைத் தொிவித்த அவா் இலங்கைக்கு கிங் எயா் விமானமொன்று வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குறித்த விமானம் இந்த வருடத்திற்குள் பெற்றுக்கொடுக்கப்படும் என அவர் தொிவித்துள்ளாா்.
இலங்கையின் கரையோரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கா முன்னர் பாதுகாப்புப் படையினருக்கு படகுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love