Home இலங்கை அமெரிக்கா   இலங்கைக்கு விமானம் வழங்க   தீர்மானம்

அமெரிக்கா   இலங்கைக்கு விமானம் வழங்க   தீர்மானம்

by admin

 

இலங்கையின் கரையோர பாதுகாப்பிற்காக அமெரிக்கா ,  விமானம் ஒன்றை வழங்க   தீர்மானித்துள்ளதாக அமெரிக்க இராஜதந்திரி டொனால்ட் லூ   Doland Lu    குறிப்பிட்டுள்ளார்.விசேட சந்திப்பொன்றில் கலந்து கொண் கருத்துரைத்த போது இதனைத் தொிவித்த அவா்   இலங்கைக்கு  கிங் எயா் விமானமொன்று வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குறித்த விமானம் இந்த வருடத்திற்குள் பெற்றுக்கொடுக்கப்படும் என  அவர்  தொிவித்துள்ளாா்.

இலங்கையின் கரையோரப் பாதுகாப்பிற்காக  அமெரிக்கா   முன்னர்  பாதுகாப்புப் படையினருக்கு படகுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More