523
கொட்டகெதன பிரதேசத்தில் தாய் மற்றும் மகளை கொலை செய்தவருக்கு , இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளாா். .
கொட்டகெதன பிரதேசத்தை சேர்ந்த நீல் லக்ஷ்மன் என்ற குற்றவாளிக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி இந்தக் இரட்டைக் கொலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love