325
ரஸ்ய கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஒன்று 529 பேருடன் உத்தியோகப்பூர்வ பயணமாக கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. இரு நாட்டு கடற்படைகளுக்குடையிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சில முக்கிய வேலைத்திட்டங்களில் அவர்கள் பங்கேற்கவுள்ளதாக தொிவிக்கப்பட்டள்ளது.
குறித்த கப்பல் தமது உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவுசெய்துவிட்டு நாளை வெளியேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love