505
யாழ்ப்பாணம் சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அது அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
அப்பகுதி கடற்படையினரால் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் ,புத்தர் சிலையை அடுத்து அங்கு விகாரை அமைக்கப்படலாம் எனவும் அப்பகுதி மக்கள் சந்தேகப்பட்டனா்.
இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பேசுபொருளான நிலையில் குறித்த புத்தர் சிலை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love