1.5K
இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் நாளை 22ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோயல் சலஞ்சர்ஸ் அணியும் போட்டியிடவுள்ளன.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மகேந்திர சிங் தோனி அணியில் முக்கிய வீரராக விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் 5 முறை கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.
இதுவரை 52 , IPL போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சில சீசன்களில், துடுப்பாட்டத்தில் முக்கியமான ஒருவராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love