Home இலங்கைசபாநாயகருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

சபாநாயகருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

by admin

 

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு  எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, 42 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.  பி ரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More