234
உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவுகளை சுமந்த ஊர்திப்பவனி யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை (13.04.24) பயணத்தை ஆரம்பித்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமான ஊர்திப்பவனி மட்டக்களப்பை சென்றடைய இருக்கின்றது.
ஆரம்ப நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
Spread the love