Home இலங்கை2022 ஆம் ஆண்டு மாவீரர்நாள் தொடர்பிலும் விசாரணை

2022 ஆம் ஆண்டு மாவீரர்நாள் தொடர்பிலும் விசாரணை

by admin

2022ஆம் ஆண்டு இடம்பெற்ற மாவீரர்தின நினைவேந்தல் தொடர்பிலும் பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரிடம் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவரும், பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான ப.சுரேஷிடமே நேற்று நான்கு மணிநேரம் இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More