217
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் இடமாற்றபட்டுள்ளது.
கடந்தகாலங்களில் ஆடியபாதம் வீதி , கல்வியங்காடு எனும் விலாசத்தில் இயங்கி வந்த குறித்த அலுவலகம் தற்போது யாழ். மாவட்ட செயலகத்தின் புதிய கட்டட தொகுதியில் மூன்றாம் மாடிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.
Spread the love