350
தியத்தலாவ Foxhill கார் பந்தயத் திடலில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
விபத்தில் 21 பேர் வரை காயமடைந்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவற்துறை மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
Foxhill 2024 கார் பந்தயத்தின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
போட்டியில் பங்கேற்ற காரொன்று திடலை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Spread the love