212
இலங்கையைச் சொ்ந்த 17 சிறுவா்களை மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவா் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் விசாரணை அதிகாரி எம்.ஜி.வி. காரியவசம் தெரிவித்துள்ளார்.
தெஹிவளையை சேர்ந்த 76 வயதான ஒருவரே இவ்வாறுகைது செய்யப்பட்டுள்ளார்.
Spread the love