246
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
வடமராட்சி பகுதியை சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ,நிலையில் வைத்திய சாலையில் இருந்து நேற்றைய தினம் காணமால் போயுள்ளா ர்.
வைத்தியசாலையில் காணாமல் போன நபர் இரவு வரையில் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் அவரை தேடி வருகின்றனர்.
Spread the love