253
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் மகனும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரருமான நௌசர் பௌசி கைது செய்யப்பட்டுள்ளார்.. கொள்ளுப்பிட்டி பாடசாலை மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேகநபரான நௌசர் பௌசியைக் கைது செய்து பின்னா் காவல்துறைப் பிணையில் விடுவித்துள்ளனர்.
Spread the love