213
முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (12.05.24) திருகோணமலை சம்பூர் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு சம்பூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Spread the love