257
குமுதினி படுகொலை நினைவு நாளில் பசுந்தீவு உருத்திரன் எழுதிய ” உப்புக் கடலை உரசிய நினைவுகள்”என்ற கவி நூல் வெளியிடப்பட்டுள்ளது. குமுதினி படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் , நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள குமுதினி படுகொலை நினைவு தூபியில் இடம்பெற்றது.
நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து, கடலில் மலர் தூபி அஞ்சலி செலுத்திய பின்னர் கவிநூல் வெளியீடு கடலில் , குமுதினி படகில் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் , மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.
Spread the love