162
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரின் 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நவீன ரக மோட்டார் சைக்கிள் வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பகுதியில் இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மூவர் அடங்கிய வழிப்பறி கொள்ளை கும்பல் ஒன்று இளைஞனை மோட்டார் சைக்கிளுடன் தள்ளி விழுத்தி விட்டு , மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன
Spread the love