450
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த சிறிய படகு ஒன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தொிவிக்கப்படுகின்றது.
ஆறு மாதக் குழந்தை மற்றும் மூன்று சிறுவர்கள் உட்பட சுமாா் 80 போ் பயணித்துள்ள குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானமை தொடா்பில் தகவலறிந்து சென்ற பிரான்ஸ் படகொன்று அவர்களை பத்திரமாக மீட்டுள்ளதாகவும் இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love