474
காசாவின் தெற்கு நகரமான ரபாவிற்கு வெளியே பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனா் என தொிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்குமிடையே யான போர் நீடித்து வரும் நிலையில் மொத்தம் 23 லட்சம் மக்கள் உள்ள காசாவில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love