212
யாழ்ப்பாணம் – கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் எரிந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு மற்றும் கோடரி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அடையாளம் காணப்படாதநிலையில் சம்பவம் தொடர்பாக கோப்பாய்காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Spread the love