119
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள கடற்தொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சொல்லப்பட்டுள்ள நிலையில் , அவர்களை நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love