202
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 23ஆம் திருவிழாவான இன்றைய தினம் சனிக்கழமை மாலை சப்பர திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர் திருவிழா, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது
Spread the love