510
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்தது.
மாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று , வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து கொடியிறக்கம் இடம்பெற்றது. அதேவேளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை பூங்காவன உற்சவமான திருக்கல்யாண உற்சவம் இடம்பெறவுள்ளது.
Spread the love