109
நல்லூர் கந்தசுவாமி ஆலய பூங்காவன உற்சவம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. தினைப் புனத்தில் காவல் நின்ற நம்பிராஜன் மகளான வள்ளியை ஆட்கொண்டு அருள் செய்த ஐதீகத்தைப் பாவனை செய்யும் வகையில், வள்ளியம்மாள் காந்தர்வக் கல்யாணக் காட்சிகள் இடம்பெற்று , முருக பெருமான் பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
Spread the love