122
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக நேற்று (09.09.24) இடம்பெற்ற பேரணியில் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் தற்போதைய அரசாங்கத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக உள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love