144
தனது சொந்த மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 23 வயதான யுவதி ஒருவர், அவரது தந்தையால் , பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்
தகவலின் பிரகாரம் முதல் கட்ட விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் யுவதியை மீட்டு வாக்குமூலங்களை பெற்றதுடன் , யுவதியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அதேவேளை யுவதியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 53 வயதான யுவதியின் தந்தையை காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love