132
தமிழ் மக்கள் கூட்டணி வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்னதாக நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன் , நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் கூட்டணி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மான் சின்னத்தில் போட்டியிடுவதற்காக யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை கையளித்துள்ளனர்.
Spread the love