141
நவராத்திரி பூஜையின் ஒன்பதாம் நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் வாணி விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. பூஜையினைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், சிறப்புச் சொற்பொழிவு, குழுப் பாட்டு, கதையும் கானமும் போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
Spread the love