167
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைமைத்துவத்திற்கு ஐவரின் பெயர்களை பிரேரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹமாஸ் அமைப்பு இம்முறை காஸாவுக்கு வெளியே உள்ள சிரேஷ்ட தலைமைத்துவம் ஒன்றை தெரிவு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய ஹமாஸ் அமைப்பின் அரசியல் நடவடிக்கை பிரிவுக்கு பொறுப்பாக செயற்படும் கலீல் ஹயாவுக்கு தலைமைத்துவ பொறுப்பு வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Spread the love