250
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மற்றுமொரு வெள்ளை நிற ஜீப் வண்டியை, தெல்தெனிய காவல்துறையினா் கண்டுபிடித்துள்ளனா்.
தெல்தெனிய காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஆட்களில்லாத வீடொன்றின் கராஜில்இருந்து குறித்த வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love