163
பொதுத் தேர்தலை எதிர்வரும் 14ஆம் திகதி நடத்தும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீா்ப்பளித்துள்ளது. பொதுத் தேர்தலை எதிர்வரும் 14ஆம் திகதி நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு சிவில் அமைப்பு ஒன்றினால் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனு விசாரணைகளுக்காக இன்று உயர்நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நீண்ட நேரமாக பரிசீலித்ததன் பின்னர் இவ்வாறு தீா்ப்பளித்துள்ளது.
Spread the love