152
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று மதியம் 1 மணிவரையில் நிலவரப்படி 36 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றிருக்கின்றது என மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
Spread the love