123
10 ஆவது நாடாளுமன்றத்தின் சபைத் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பிமல் ரத்நாயக்க புதிய அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக உள்ளார்.
அதேபோல், அரசாங்கத்தின பிரதம கொறடாவாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ நிமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love