95
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனங்கள் வழங்கப்படும் என, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள முடியும் என, குறிப்பிட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்படாது என்வும் தொிவித்துள்ளாா்.
மக்களின் வரிப்பணம் விரயமாவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தொிவித்துள்ளாா்
Spread the love