30
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளாா்.
கட்சி மற்றுத் கட்சித்தலைவரை பொதுவெளியில் விமர்சித்தமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு தொடர்பில் நியாயப்படுத்தும் காரணங்கள் இருப்பின் அதனை விளக்குமாறு அந்த கடிதத்தில் ஹரீஸிடம் கோரப்பட்டுள்ளது.
Spread the love