537
காரைத்தீவு பகுதியில் மத்ரசா பாடசாலை முடிந்து உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போயிருந்த நிலையில் இரு மாணவா்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
தொடா்ந்தும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டவா்கைளை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை அணைப்பட்டுள்ளனா். மேலும் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது.
Spread the love