50
வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்தார்.
மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க இடமாற்றமாகி நாளை புதன்கிழமை செல்லும் நிலையில் மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
Spread the love