Home இலங்கை வெள்ளி – ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடாத்த வேண்டாம்

வெள்ளி – ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடாத்த வேண்டாம்

by admin

 

தனியார் கல்வி நிறுவனங்களில் தரம் 09 க்கு கீழான வகுப்புக்களை பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுத்துமாறு கல்வி நிறுவன நிர்வாகிகளிடம் யாழ் , மாவட்ட செயலர் கோரியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More