39
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல பதவி விலகியதனையடுத்து சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி , தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை இன்னும் சில நாட்களில் எடுக்கும் எனத் தொிவிக்கப்படுகின்றது. முன்னதாக சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பட்டியின் பெயர் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love