5
இலங்கை தமிழரசு கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி , தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தந்தை செல்வா நினைவிடத்தில் இன்றைய தினம் புதன்கிழமை காலை 08 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், தொகுதி கிளை தலைவர்கள் , வாலிப முன்னணியினர் என பலரும் கலந்து கொண்டனர்
Spread the love