37
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நத்தார் தின நிகழ்வு பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் நல்லாயன் இல்ல இயக்குநர் அருட்தந்தை. மைக்டொனால்ட் அடிகளார், கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் , சிரேஸ்ட விரிவுரையாளரும் கலைப்பீட மாணவர் ஒன்றியப் சிரேஸ்ட பொருளாளருமான சு.கபிலன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
Spread the love