229
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்தியமைக்காக அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்;.
இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியிராத நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனா்.
Spread the love