61
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளாா். கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவா் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love