Home இலங்கை கச்சத்தீவு திருவிழா மார்ச் 14ஆம் திகதி!

கச்சத்தீவு திருவிழா மார்ச் 14ஆம் திகதி!

by admin

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14, 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக யாழ் . மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை யோ. ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More