Home இலங்கைஎரிசக்தி அமைச்சரைச் சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

எரிசக்தி அமைச்சரைச் சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

by editorenglish

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இருநாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி கூட்டிணைவு தொடர்பில் பல்வேறு விடயங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More