91
நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளாா்.
மேலும் அர்ச்சுனவுக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சிறப்புரிமைகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்ட சபாநாயகர் அர்ச்சுனாவை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹேமாலி வீரசேகர, விஜித ஹேரத் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் அடங்குவர் எனவும் தெரிவித்தார்
Spread the love