125
யாழ்ப்பாணத்தில் வயரிங் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் நிதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள மேல்மாடி கட்டடம் ஒன்றில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்த வேளை இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ் , போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை உயிரிழந்துள்ளார்
Spread the love