1.4K
ஒஸ்ரிய பெண் சுற்றுலாப் பயணி வைத்திருந்த வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது விடுவதாகக் கூறி லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, பெண் சுற்றுலாப் பயணியிடம் இருந்து ரூ. 50,000 லஞ்சமாகக் கேட்டதாகக் தொிவித்து குறித்த மூன்று காவல்துறையினரும் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Spread the love

