146
பாதாள உலகக் கும்பல் தலைவரான ‘ரொடும்ப அமில’ என்ற அமில சம்பத் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் திணைக்கள உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
‘ரொடும்ப அமில’ என்ற நபர் கைது செய்யப்பட்டதை ரஷ்ய அரசாங்கம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவித்துள்ளதாகவும் குறித்த அதிகாரி கூறியுள்ளார்.
Spread the love