192
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு நேற்று இரவு (04.04.25) இலங்கை சென்ற இந்திய் பிரதமர் நரேந்திர மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.
இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் மற்றும் முப்படை வீரர்களும் கலந்துகொண்டனர்.
Spread the love